×

பிரீமியம் எம்பிவி இன்விக்டோ கார்

மாருதி சுசூகி நிறுவனம் சமீபத்தில் பிரீமியம் எம்பிவியாக இன்விக்டோ என்ற காரை அறிமுகம் செய்திருந்தது. அறிமுகம் செய்ததிலிருந்து இதுவரை சுமார் 7,000 கார்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பதிவு செய்தவர்களுக்கு சுமார் 2 மாத காத்திருப்புக்குப் பிறகே கார் டெலிவரி செய்யப்படும் என டீலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

The post பிரீமியம் எம்பிவி இன்விக்டோ கார் appeared first on Dinakaran.

Tags : Maruti Suzuki ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...